திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சித்திக், அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பொன்னிமாந்துரை ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முகமதுஅலிஜின்னா (30). ரஞ்சித்குமார் (25). சரவணகுமார் (37). ஜெயத்ரட்சகன் (27). உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார், இரண்டு டூவீலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா