திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி.சிபி சாய் சௌந்தர்யன் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திண்டுக்கல், பழனிரோடு, ராமையன்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த மணிமாறன் மகன் ரெட்டமால் (20). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா