திண்டுக்கல் : திண்டுக்கல் உத்தரவின் பேரில் பழனி DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி(பொ) சார்பு ஆய்வாளர் பிரதாப் சிறப்பு சார்பாளர் அருள்சாமி மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி, கொடைக்கானல் ரோடு புற்றுக் கோவில் அருகே சாமியார் வேடத்தில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த தென்காசி, பனையூரை சேர்ந்த கார்த்திகேய மணிகண்டன்(32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா