திண்டுக்கல்: பழனி காரமடை மருத்துவ பூங்கா பகுதியில் கஞ்சா விற்பதாக டிஎஸ்பி தனஜெயம் மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது நகர சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது தப்பியோட முயன்றனர் அப்போது அவர்களை சார்பு ஆய்வாளர் விஜய் சுற்றி வளைத்து வைரவன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் பிரபாகரன் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முரளி மகன் கோபிநாத் கைது செய்தார். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா