திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சிலுவத்தூர்ரோடு குளக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் கார்த்திக் (எ) ஆதித்யா கார்த்தி(25). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா