திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேடசந்தூர் டிஎஸ்பி.பவித்ரா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பெருமாள் கவுண்டன் பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்த பொன்னரசி(44). மற்றும் விக்ரம்(23). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா