திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பழனி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை ஈடுபட்டு வரும் நபர்களை பழனி நகர காவல் துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து கஞ்சா விற்பனை செய்து வரும் நபர்களை தடுத்து வருகிறது. இதனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா