திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூர்யகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல், பாரதிபுரத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் ஜெய்னுலாப்தீன்(24). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து டூவீலர் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா