இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகேயுள்ள பாண்டியூர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூன்று நபர்களை சார்பு ஆய்வாளர் திரு.சுதர்சன் அவர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அக்பர் அலி