இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்நிலைய பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தமிமுன் அன்சாரி மற்றும் பாரிஸ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.