திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்வாத கிடைத்த ரகசிய தகவலின் படி பழனி நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர். தனஜெயன் அதிரடி உத்தரவின் பெயரில் காவல் ஆய்வாளர். மணிமாறன் மற்றும் சார்பு ஆய்வாளர்.விஜய் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சந்தேகத்தின் படி நின்று கொண்டிருந்த மாணிக்கம் என்ற நாகராஜ் தகப்பனார் பெயர் வெள்ளைச்சாமி பொள்ளாச்சி கோயம்புத்தூர்.மகேஷ் குமார் தகப்பனார் பெயர் பழனிச்சாமி ஆக்கலை முத்தூர்,பழனி ஆகிய இரு நபர்களை விசாரித்த பொழுது அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் பணம் 4500 பறிமுதல் செய்யப்பட்டது பின்பு காவல் நிலையம் அழைப்பு வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா