மதுரை : மதுரை மாவட்டம் ஏழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோதி நாயக்கனூர் விளக்கு பேருந்து நிலையம் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திருமதி.லிலாவதி ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 1) மருதுபாண்டி (29). 2) நல்லதம்பி (28).ஆகியோர் கைது செய்தனர்.மேலும் கைது செய்த நபர்களிடம் இருந்து 8 kg கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.