மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரையில் இருந்து திண்டுக்கல் ரோடு தனிச்சியம் ஜங்ஷன் அருகே காவல் சார்பு ஆய்வாளர் திரு. உத்தர் ராஜா ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 1) மெளதன்(25). என்பவரை கைது செய்தனர். மேலும் கைது செய்த நபரிடமிருந்து 1.200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார்.