திருநெல்வேலி : திருநெல்வேலி தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் அருகே தாலுகா காவல்துறையினரின் ரோந்து பணியின்போது, சந்தேகத்தின் பேரில் KTC நகரைச் சேர்ந்த இசக்கி ராஜாவை (35). சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததால் தாலுகா காவல் உதவி ஆய்வாளர், சசிகுமார் இசக்கி ராஜாவிடம் இருந்து 90 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்