மதுரை : மதுரை மாவட்டம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானாச்சிபுரம் பஸ் நிலையம் அருகே காவல் உதவி ஆய்வாளர் திரு. கேசவன் அவர்கள் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1) சேகர் (56). 2) நந்தா குமார் (27). இருவரை கைது செய்தார்.மேலும் கைது செய்த நபரிகளிடமிருந்து இருந்து 8 kg கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார்.















