திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையம்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாய்க்கால் பாலம் அருகில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ்குமார்(23). சுடலையாண்டி(24). மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து சுமார் 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















