திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் DSP.தனஞ்செயன் மேற்பார்வையில் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் பழனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 8 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா