திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அதிரடி உத்தரவின் பேரில் பழனி தாலுகா காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட ஒடிசா மாநில கஞ்சா வியாபாரி பழனி தாலுகா காவல் நிலையத்தில் 4KG கிலோ கஞ்சாவுடன் கைது பல மாவட்டங்களில் தேடப்பட்ட நபரினை பழனி நகர் தாலுகா காவல் நிலைய சரகம் தாதநாயக்கன்பட்டி அருகே வின் என்ற செங்கல் சூளையில் பணிபுரியும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிருத்யுஞ்சய் திஹால் (27). கஞ்சா விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவலின் படி காவல் துணைக் கண்காணிப்பாளர். தனஜெயன் அதிரடி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் தங்கமுனிசாமி விரைவு நடவடிக்கையில் 4 கஞ்சாவை சார்பு ஆய்வாளர் சந்திரன் ,காவலர்கள் சண்முகசுந்தரம்,சீனிவாசன்,குணசேகரன்,ஊர்க்காவல் படை வீரர் மதன்குமார் ஆகியோரடங்கிய காவல்துறையினர் கைப்பற்றி விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா