இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகேயுள்ள உச்சிநத்தம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பழனிநாதன், முத்துக்குமார் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திருமதி.ஜான்சி ராணி அவர்கள் NDPS Act 1985 -ன் கீழ் கைது செய்தார்.
மேலும், அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் வாள் ஒன்று கைப்பற்றப்பட்டது
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்
.