திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பாம்பார்புரம் பகுதியில் தனியார் விடுதியில் கஞ்சா செடியை வளர்த்து விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற கொடைக்கானல் செல்லபுரம் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் டேனியல்(19). என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 2 கஞ்சா செடி மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா