திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள டால்பின் லாட்ஜில் தங்கி இருப்பவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வேடசந்தூர் டி.எஸ்.பி.துர்காதேவிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாண்டியன் மற்றும் டி.எஸ்.பி தனிப்படையினர் டால்பின் லாட்ஜில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது ஒரு அறையில் தங்கியிருந்த 6 பேர் 11 கிலோ கஞ்சா பதிக்கு வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து அவர்களை வேடசந்தூர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 11 கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் 4 பேர் மதுரையை சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா