தேனி : தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையில் SI திரு.வினோத்ராஜா,
SI திரு.அருண்பாண்டி, SSI திரு.ரவி, HC திரு.சந்திரன், Gr-I திரு.மாயகிருஷ்ணன், Gr-Iதிரு.பழனிச்சாமி,
PC திரு.உதயகுமார், PC திரு.ராமச்சந்திரன்,PC திரு.உதயகுமார்ஆகிய போலீசார்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த TATA SUMO வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த விஜீ (46), நிஜித் (46) ஆகிய இருவரையும் கைது செய்து 18 கிலோ மதிப்பிலான கஞ்சா மற்றும் TATA SUMO வகனத்தை பறிமுதல் செய்தனர்.