அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில், (23.01.2026) அன்று அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் துறை நடத்திய நடவடிக்கையில், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைச் செயல்களில் ஈடுபட்ட 7 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
















