திண்டுக்கல்: திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா கடத்திய ராஜ்குமார் என்பவரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ராஜ்குமாரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொறுப்பு எஸ்பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் ராஜ்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா