திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் ரௌண்டானா அருகில் (906.02.26)அன்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த திருநெல்வேலி மாவட்டம், மேலபுத்தனேரியை சேர்ந்த சின்ன தம்பி(26), தச்சநல்லூர் ஊருடையார்புரம் பகுதியை சேர்ந்த சூர்யா(24). மற்றும் அதே பகுதியை சேர்ந்த அபிகுமார்(22). ஆகியோரை சோதனையிட்டதில் அவர்களிடம் சுமார் 4.250 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















