தேனி: போடி அருகே உள்ள கிராமப்புற பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசார்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போடி போலீசார் சோதனை செய்தனர். அப்போது குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (26) என்பவர் 100 கிராம் கஞ்சாவை பையில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.