திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கூக்கால் கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த தனராஜ்(33). என்பவர் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா, 60 கிராம் போதைக்காளான் வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து கொடைக்கானல் போலீசார் அதனை பறிமுதல் செய்து தனராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா