திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.06.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர்(கணக்கு) M.S.மகிபாலன் அவர்கள், தாண்டிக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் R.பரமேஸ்வரன் அவர்கள், விளாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் M.மயில்ராஜ் அவர்கள், எரியோடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் V.R.பழனிச்சாமி அவர்கள், விருவீடு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் M.ஆறுமுகவேல் அவர்கள், செம்பட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் N.ராமராஜ் அவர்கள், கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் V.சரவணகுமார் அவர்கள், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு சார்பு ஆய்வாளர் R.பரமேஸ்வரன் அவர்கள், ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் N.செல்லமுத்து அவர்கள், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் R.ராஜாராம் அவர்கள், நக்சல் சிறப்பு அலுவல் பிரிவு தலைமை காவலர் B.நாகராஜன் அவர்களை (30.05.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா