திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பணிபுரிந்து (30.01.2026) அன்று பணி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்கள் துரைப்பாண்டி, ஜான் அந்தோணி பீட்டர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஜமாலுதீன் ஹுசேன், காவேரி, தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப. நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















