திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு ராஜாராம், திரு.சிவகுமார், மற்றும் நிலைய காவலர்கள் திரு.நவநீதன், ஆகியோர் கொண்ட குழு காவல் நிலை நிலைக்குட்பட்ட பழனி சாலையில் தலைக்கவசம் நமது உயிர் கவசம் சீட் பெல்ட் அணிவது பற்றிய சிறப்பு விழிப்புணர்வு இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு செயல் விளக்கங்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா