இராமநாதபுரம் : அரசுப் பேருந்தில் மாணவி தவற விட்ட 1 சவரன் தங்க நகையை காவல்துறை உதவியுடன் மீண்டும் மாணவியிடம் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநர் சரவணக்குமார் மற்றும் நடத்துனர் சௌந்திரபாண்டி இருவரையும், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி