இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை குறைக்கும் விதமாக, சுமார் 1.40 இலட்சம் மதிப்பீட்டில் 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் வேக வரம்பு கம்பங்களை (Speed Limit Display) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி