திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், உத்தரவின் பேரில், டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சேரலாதன், மற்றும் போக்குவரத்து காவலர்கள் கணேஷ் தியேட்டர் ஜங்ஷன் அருகே பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் மற்றும் ஒளிரும் குச்சிகள் வழங்கி சாலையின் ஓரத்தில் பாதுகாப்புடன் சாலை விதிகளை கடைபிடித்து செல்லுமாறு அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா