மதுரை: மதுரை கரும்பாலை நடுத்தெருவை சேர்ந்தவர் ரவி 43.இவர் அந்தப்பகுதியில் மளிகைக்கடை முன்பு நின்றபோது அங்கு வந்த கரும்பாலை தெற்குத்தெருவைச்சேர்ந்த மலைச்செல்வம் 53.என்பவர் தகாத வார்த்தையால் பேசசிஅவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலைச்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














