இராமநாதபுரம்: முதுகுளத்தூரில் இருந்து மஞ்சூர் அரசு பேருந்தில் பயணம் செய்த தஞ்சாக்கூர் கிராமத்தை சேர்ந்த வைஜெயந்தி மாலா என்ற பெண் பேருந்தில் தவறவிட்ட நகையை பேருந்தின் ஒட்டுநர் சரவணக்குமார் மற்றும் நடத்துனர் சொளந்திரபாண்டியன் ஆகியோர் எடுத்து முதுகுளத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சக்திவேல் அவர்கள் முன்னிலையில் வைஜெயந்தி மாலாவிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி