திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை விநாயகா பேக்கரி அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நவாமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேம்பாயி (60), மற்றும் கணவர் பழனிச்சாமி (70), ஆகிய கணவன் மனைவி இருவர் சம்பவ இடத்திலேயே பலி ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா