இராமநாதபுரம்: காவலர் தினம் (டிசம்பர் 24) முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் எஸ்.பி. பட்டிணம் காவல் ஆய்வாளர் உயர்திரு ரமேஷ் அவர்களிடம் காவலர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் பணிசுமை மற்றும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு காவலர் தினம் வருடம் முழுவதும் அனுசரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. பழனி