இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, முன் னேற்பாடு பணிகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரனீஜித் சிங் காலோன், IAS., தலைமையிலும், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ,IPS., முன்னிலையிலும், விநாயகர் சிலை அமைப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி