திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (20.12.2024) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா