திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை கால சீசன் துவங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. எனவே போக்குவரத்தை சீர் செய்வதற்கும் சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காகவும் எஸ்பி.சீனிவாசன் 6 இருசக்கர ரோந்து வாகனங்களின் (KODAI HILL COP) பணியை துவக்கி வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா