கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் தர்கா பஸ் ஸ்டாப் அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் எரிசாராயம் இருந்தது, வெளி மாநிலத்திலிருந்து எரிசாராயம் கேரளாவிற்கு கடத்திய இரண்டு நபர்களை கைது செய்து வாகனத்துடன் சுமார் 7,525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்