நெல்லை: நெல்லை அருகே உடையார் குளம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பலகையை அப்பகுதியைச் சேர்ந்த வசந்த் கண்ணன்m 23, இசக்கி பாண்டி 23 ஆகிய இருவரும் சேர்ந்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.