திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவல் படை வீரர்கள் பாலாஜி, மகாராஜ பிரபு மற்றும் துரைப்பாண்டி ஆகிய மூவரையும் (13-05-2025) அன்று நேரில் அழைத்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., வெகுமதி வழங்கி பாராட்டி சிறப்பாக பணிபுரிய அறிவுரை வழங்கினார். உடன் மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையர் சுதீர்லால் கலந்து கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்