திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையுடன் இணைந்து அனைத்து பாதுகாப்பு பணியிலும் காவல் துறையினருக்கு உதவியாக மாநகர ஊர்காவல் படையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினர் 20 நபர்களுக்கு (18.12.2024) அன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப., பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் G.S.அனிதா,(தலைமையிடம்) ஊர்காவல் படை வட்டார தளபதி மற்றும் ஊர்காவல் படையினர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்