கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் அலுவலகத்தில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் அவர்கள் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள், காவல்துறையினர் உறுதிமொழி ஏற்பு.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்