திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரை சேர்ந்த ராமமூர்த்தி(44). இவரது சித்தி மகாலட்சுமி ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கதவு தட்டும் சத்தம் கேட்டதால் ராமமூர்த்தி கதவை திறந்தார். அப்போது முகமூடி அணிந்த 4 பேர் வீட்டுக்குள் புகுந்து ராமமூர்த்தியின் கையை அரிவாளால் வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, சித்தி மகாலட்சுமி அணிந்திருந்த தோடு உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பலத்த வெட்டு காயம் அடைந்த ராமமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி, மேற்படி சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா