திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், நேற்று (16.10.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் 2021-2022 ஆண்டிற்கான உயர்கல்வி உதவித்தொகை (Tamilnadu Police Centenary Scholarship 2021-2022) மொத்தமாக 3,14,000/- ரூபாய் மதிப்புடைய 17 காசோலைகளை 17 மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்