காஞ்சிபுரம்: திரு.ஆறுமுகம், (வயது – 70) கீழ்த்தெரு, ஐயன்பேட்டை, காஞ்சிபுரம்,என்ற முதியவர் ஆதரவற்ற நிலையில் உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததை அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தெ.சண்முகப்பிரியா அவர்களின் உத்தரவின் பேரில் ஐயன்பேட்டை அரசு மருத்துவமனை-ல் இருந்து செவிலியரை வரவழைத்து அவருக்கு முதல் உதவி செய்து மாத்திரைகள் மற்றும் உணவுகள் காவல் துறையினர் மூலம் வழங்கப்பட்டது.