திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியலில் திருட முயன்ற சுந்தர் என்பவர் கைது. கோவில் செக்யூரிட்டிகாளால் பிடித்து அடிவாரம் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு, உண்டியலில் ரூபாய் 300 திருட முயன்ற சுந்தர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா