மதுரை: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பாக ஸ்ரீ சத்ய சாய் அமுதம் திட்டம் சார்பாக காரியாபட்டியில்கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்களுக்கும் வீடுதேடி உணவு வழங்கும் திட்டத்தை காரியாபட்டி மோகன் சுப்புலட்சுமி அறக்கட்டளை மூலமாக உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி நோயாளிகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்